கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறோம் .
நமது URFY அமைப்பானது, உலகளவில் கிறிஸ்துவ வாலிபர்களிடையே ஒரு எழுப்புதலை உருவாக்க ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
URYF - இன் நோக்கம் :
1. இதுவரை கிறிஸ்துவை அறியாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்தல்..
2. வாலிபர்கள் அனைவரும் இரட்சிப்பு அடைய வேண்டும்.
3. கிறிஸ்துவ வாலிபர்கள் அனைவரும் எழுப்புதல் அடைய வேண்டும்..
செயல்பாடுகள்:
நமது அமைப்பானது கிறிஸ்துவை அறிவிப்பதோடு மட்டுமல்லாது சில சமுதாய பணிகளிலும் ஈடுபடுகிறது.
அனாதை விடுதிகள், குடும்பத்தால் கை விடப்பட்டோருக்கு உதவி செய்தல், கிராமப்புற மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த,

- அஞ்சல் வழி உழியங்கள்
- கை பிரதி(Trackts) மற்றும் செய்திமடல்(NewsLetter) உழியங்கள்
- SMS, Email மற்றும் Facebook உழியங்கள்
- கிராமப்புறங்கள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவித்தல்
- சிறைசாலை மற்றும் மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவித்தல்
நமது அமைப்பானது கிறிஸ்துவை அறிவிப்பதோடு மட்டுமல்லாது சில சமுதாய பணிகளிலும் ஈடுபடுகிறது.
அனாதை விடுதிகள், குடும்பத்தால் கை விடப்பட்டோருக்கு உதவி செய்தல், கிராமப்புற மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த,
- இலவச மாலை டியூஷன் வகுப்புகள்
- இலவச கணினி பயிற்சி
- இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள்
மாதந்திர செய்திமடல் வேண்டுவோர் உங்கள் முழு விலாசத்தை எங்களுக்கு தெரியபடுத்தினால் அனுப்பி வைக்க ஏதுவாக இருக்கும் .
இந்த அமைப்பு ஒரு போதும் இலாப நோக்கத்திற்காக உருவாக்க பட்டது அல்ல. மாறாக இயேசுவை முழுவதும் அறிவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
இது போன்ற செயல்பாடுகளை நடத்துவதற்கு தேவை உங்களின் ஜெபம் மட்டுமே. மேலும் நீங்களும் நேரம் கிடைக்கும் போது இந்த உழியங்களில் பங்கு பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை.
இந்த அமைப்பில் இணைய உங்கள் பெயர் மற்றும் முகவரியை 9943543642, 8508441071 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்பை அறிமுக படுத்த வேண்டுகிறோம்.
கர்த்தர் உங்களை ஆசிர்வதிபராக!!!
கிறிஸ்துவை அறிவிக்கும் உண்மையாண பணியில்,
UNIVERSAL REVIVAL YOUTH FELLOWSHIP INDIA

0 comments:
Post a Comment